<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p13 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Philosophy](https://indike.org/pramana/in.darsana) › [Qualified non-dualist Vedānta](https://indike.org/pramana/in.darsana.visistadvaita) › [Piḷḷai Lokācārya and the southern school](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai) › [Arthapancaka (Pillai Lokacarya)](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka) › p13

# Arthapancaka (Pillai Lokacarya) p13

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p13

- **Language:** Tamil

### [p13](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p13)

கஉ இவற்றில் நித்யாராவார்:- ஒருகாளும் ஸம்ஸாரஸம் பந்தமாகிற அவத்யமின்றிக்கே நிரவத்யராய், பகவதநுபவாநு கூலையகபோகராய, 'வானிளவரசுவைகுந்தக்குட்டன்வரசு தேவன்" என்கிற வைகுண்டநாதனுக்கு, 'விண்ணட்டவர் மூதுவர்' என்கிறபடியே, பட்டங்கட்டுகைக்குரியராம்படி மூப் பரான மந்திரிகளாய், ஈச்வரநியோகாத் ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களைப் பண்ணவும் ஶக்தராய், 'பரவ்யூஹாதி ஸர் வாவஸ்தைகளிலும் தொடர்ந்தடிமை செய்கை கடவராய்க் கோயில்கோள் தெய்வங்களான சேனைமுதலியார் தோடக்க மான அமரர்கள்.

- [Previous: p12](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p12)
- [Next: p14](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p14)

---
Source: [https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p13](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p13) · Pramāṇa
