<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p16 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Philosophy](https://indike.org/pramana/in.darsana) › [Qualified non-dualist Vedānta](https://indike.org/pramana/in.darsana.visistadvaita) › [Piḷḷai Lokācārya and the southern school](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai) › [Arthapancaka (Pillai Lokacarya)](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka) › p16

# Arthapancaka (Pillai Lokacarya) p16

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p16

- **Language:** Tamil

### [p16](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p16)

கிராம்பவஸநாதிகளுங் கூடாதவையாயிருக்கும். பத்யாஸ்ரமத் துக்கு ஸந்திபாவநாதிகள் மாகலிங்களைாய் ஸந்தக்ருஹ அந்ந பிக்ஷாசரணபோஜநாந்தா ஸ்காராதிகள் கூடுமவையாப் "வாஹந ஸ்தம்பநம்" என்னும்படியல்லாமல் வாஹநாதிகளும் ஸாக்ஷந்த நாதிகளும் கூடாதவையாயிருக்கும். இப்படியிருக்கிற வர்ணதர் மங்களையும் ஆஸ்ரமதர்மங்களையும் யதாக்ரமமாக நாலுபேரும் நடக்குமதே ப்ரயோஜகமாயிற்றபின்பு, அர்த்தகாமங்களின் நிமித் தமாக "ஆசாரஹீநம் நபுகந்தித்தேவா:" என்படி, அகசார துரா சாரங்களைப் பண்ணுவதனாலே—வர்ண ஆஸ்ரமதர்மங்களை அழிய மாறியும்—என்றது. அன்றிக்கே வர்ண ஆஸ்ரமதர்மங்களை அழியு மாறியும் என்கிற வாக்யத்திற்குப்ராஹ்மணனானவன் அர்த்தகாமங் கள்நிமித்தமாக க்ஷத்ரியவர்ணதர்மங்களான தண்டபுத்தாதிகளையங் கீகரித்தும், வைஸ்யவர்ணதர்மங்களான க்ருஷிவாணிஜ்யாதிகளை அவலம்பித்தும், 'யஸ்பவேதஸ்சவேதீச" என்கிறபடியே வர்ணக் தா தர்மஸங்காரநுஷ்டாநத்தாலே தம்முடைய வர்ணாஸ்ரமதர்மங் களுக்கு அநுரூபமான அநுஷ்டானமின்றிக்கே பொழியும்படி நடக்குகையாலே துர்ப்ராஹ்மணன் என்று போயிருக்கும்.

- [Previous: p15](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p15)
- [Next: p17](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p17)

---
Source: [https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p16](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p16) · Pramāṇa
