<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p17 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Philosophy](https://indike.org/pramana/in.darsana) › [Qualified non-dualist Vedānta](https://indike.org/pramana/in.darsana.visistadvaita) › [Piḷḷai Lokācārya and the southern school](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai) › [Arthapancaka (Pillai Lokacarya)](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka) › p17

# Arthapancaka (Pillai Lokacarya) p17

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p17

- **Language:** Tamil

### [p17](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p17)

இதுக்குத் திருஷ்டாந்தம்:— ஸ்ரீபாகவதத்தில் அஜாமில வ்ருத்தாந்தத்திலே காணலாம். க்ஷத்ரியன் அர்த்தகாமங்கள் நிமித்தமாகத் தன்னுடைய குலதர்மங்களையும் வ்ருத்த ஆசாரங் களையும்விட்டு ப்ராஹ்மணதர்மங்களையும் வைஸ்யதர்மங்களான க்ருஷ்யாதிகளையும் அவலம்பிக்கிற துண்டாகையாலே ஸூத்த க்ஷத்ரியன் என்று சொல்லும்படியன்றிக்கேயிருப்பன். இதுக்கு திருஷ்டாந்தம்—க்ஷத்ரியனாய்க் காமாதுரனான சந்தான் ப்ராஹ் மணச்ரேஷ்டான குரூபத்தி பார்யாத்பபக்கம் பண்ணின வ்ருத் தாந்தங் கண்டுகொள்வது. வைஸ்யன் அர்த்தகாமங்கள் நிமித்த மாகத் தன்னுடைய குலதர்மங்களையும் வ்ருத்த ஆசாரங்களையும் விட்டு, சதுர்த்தவர்ணத்திற்கு தர்மமான க்ருஷ்யாதிகளையும், ப்ராஹ்மணருக்குதர்மமான தபஸ்ஸையும ஸஹகமநங்களையும்கூத் ரிய தர்மமான தண்டயுத்தாதிகளையும் பரிக்ரஹித்து, இப்படி அகர் சார துராசாரங்களை நடத்திக்கொண்டு போகுவனாயிருக்கை யாலே சதுர்த்தவர்ணப்ராயனாய் வைஸ்யன் என்று சொல்லும் படியன்றிக்கேயிருப்பன் என்கை. சூத்ரன்— அர்த்தகாமங்கள் நிமித்தமாக ஸ்வதர்மமான க்ருஷியும் ப்ராஹ்மனாதி மூவர்க்கும்

- [Previous: p16](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p16)
- [Next: p18](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p18)

---
Source: [https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p17](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p17) · Pramāṇa
