<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p39 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Philosophy](https://indike.org/pramana/in.darsana) › [Qualified non-dualist Vedānta](https://indike.org/pramana/in.darsana.visistadvaita) › [Piḷḷai Lokācārya and the southern school](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai) › [Arthapancaka (Pillai Lokacarya)](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka) › p39

# Arthapancaka (Pillai Lokacarya) p39

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p39

- **Language:** Tamil

### [p39](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p39)

உங. அர்ச்சாவதாரமாவது- "தமருகந்ததெவ்வுருவம் அவ்வுருவந்தானே தமருகந்ததெப்பேர் மற்றப்பேர்" என்கிற படியே தனக்கென்ன ஓருருவும் ஓர் பெயருமின்றிக்சே, ஆஸ் ரிதருகந்தவடிவே வடிவாகவும், அவர்களிட்ட பெயரே பேய ராகவும், ஸர்வஜ்ஞனாய் இருக்கச்செய்தே அஜ்ஞனைப்போலே யும், ஸர்வஸக்தனாயிருக்கச்செய்தே அசக்தனைப்போலேயும், அவாப்தஸமஸ்தகாமனாயிருக்கச்செய்தே ஸாபேக்ஷனைப்போ லேயும், ரக்ஷகனாயிருக்கச்செய்தே ரக்ஷ்யம்போலேயும், ஸ்வ ஸ்வாமிபாவத்தைமாறிடிக்கொண்டு கண்ணுக்கு விஷயமாம் படி ஸர்வாஸஹனாய்க்கொண்டு கோயில்களிலும், க்ருஹங் களிலும் தேசகாலாலதியின்றிக்சே யெழுந்தருளியிருக்கும் நிலை.

- [Previous: p38](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p38)
- [Next: p40](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p40)

---
Source: [https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p39](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p39) · Pramāṇa
