<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p54 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Philosophy](https://indike.org/pramana/in.darsana) › [Qualified non-dualist Vedānta](https://indike.org/pramana/in.darsana.visistadvaita) › [Piḷḷai Lokācārya and the southern school](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai) › [Arthapancaka (Pillai Lokacarya)](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka) › p54

# Arthapancaka (Pillai Lokacarya) p54

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p54

- **Language:** Tamil

### [p54](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p54)

லாம் இந்த லோகத்தில் பண்ணின ஸுக்ருதகர்மத்துக்கு ஈடான வைகாகையாலே அல்ப பலங்களாய், புநர்ஜன்ம ஹேதுக்களாய், அநித்யங்களாயிருக்கையாலே நித்யாநுபவங்கள் என்று சொல்ல வொண்ணாதிறே; கைவல்யாநுபவம்- பகவதநுபவ அபேக்ஷையில் ஸ்ஸீமையாலே அல்பமாய், ஸ்வர்க்காத்யநுபவாபேக்ஷயா நித்ய மாயிருந்தாலும்- காளாத்யபாதிஷ்ட்டியாயேந ஆத்மவுஸ்து இருக்குமளவும்- புருஷ அபவத்தாலே ஸ்த்ரீயானவள் தன்னு டைய பௌவகாத்பநுபவத்தைத் தானே பண்ணுமாபோலே பாதா(ஸாயா)நுபவம் என்று சொல்லப்படும்; பகவதநுபவம்அவையிரண்டும் போலன்றிக்கே நித்யமாயிருக்கும் என்றபடி; நித்யகிங்கர ஸ்வபாவனாகை “நித்யகிங்கர:” என்றபடி சேஷமந கக்கிங்கான் என்கிற ஸ்வபாவமுடையவனாகை. அதாவது- பா வதாத்மபாவி என்றபடி. நித்யசப்தத்துக்கு ப்ரதிதினம் என்று அர்த்தம் சொல்லிவ்- “ந காலஸ்தத்ர வை ப்ரபு:” என்கிறபடியேகாலக்ருத பரிணாமமில்லாத தேசத்துக்கு இந்த பூலோகம்போலே காலக்ருத பரிணாமம் ஸம்பவித்து கர்மலோகம் என்று சொல்லும் படிவருமிறே. ஆகையாலே யாவதாத்மபாவி பகவதநுபவஜநித ப்ரீதிகாரித கைங்கர்யம்பவபவன் ஆகுமதுஎன்று தாத்பர்யம்.(30)

- [Previous: p53](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p53)
- [Next: p55](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p55)

---
Source: [https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p54](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p54) · Pramāṇa
