<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p69 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Philosophy](https://indike.org/pramana/in.darsana) › [Qualified non-dualist Vedānta](https://indike.org/pramana/in.darsana.visistadvaita) › [Piḷḷai Lokācārya and the southern school](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai) › [Arthapancaka (Pillai Lokacarya)](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka) › p69

# Arthapancaka (Pillai Lokacarya) p69

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p69

- **Language:** Tamil

### [p69](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p69)

படி. பிறப்புக்கு விசேஷமாகிறபோது பரி (5) த்ரா (6) ணாய (7) ஸா (8) தூ (9) நாம் (10) என்ற தல்; வீயுமாறு நசிக்கும் ப்ரகாரம் செய்வான்-செய் பூமவன், திருவேங்க டத்தானாகையாலே திருமேலேழுந்தருளியிருக்கிற க்ருஷ்ணன் ஆனது தனாலே, திருமலைமேலேழுந்தருளியிருக்கிற க்ருஷ்ணன் என்றது, ‘மாம்வ்ரஜ’ என்று கண்ணன் அருளிச்செய்கையாலும் “மத்பாத ஸேஷிணம்புஸாம்” என்று திருவேங்கடத்தான் அருளிச் செய்த தாலும், இருவரும் உபாயார்த்தப்ரவர்த்தகராகையாலே அருளிச் செய்தாரென்று தாத்பர்யமாகக் கடவது, திருவேங்கடத்தானே புகல் ஒன்று இல்லா அடியேன் திருமலைமேலேழுந்தருளியிருக்கிற ஸ்வாமீ என்று ஸம்போதனை, உன்னையொழிய ஈஷாகாரம் ஒன் றும் இல்லாத அடியேன், என்னும் எனவும் வேங்கடத்துறைவா ர்க்கு நம: என்றும் பூர்ணப்ரபத்திபண்ணி திருவேங்கடமலையிலே நித்யவாஸம் பண்ணுமவனுக்கு நம: எனவும் பூர்ணமான ப்ரபத் தியைப்பண்ணி ‘நம: என்றதும்-ப்ரபத்தி என்றதும் பர்யா யம். டல நீ காட்டிப்புகுப்பாயோ? ப்ரபதனத்தைப் பண்ணின அனந்தரமும் பஹுவான சப்தாதிகளைக்காட்டி அவற்றிலே என்னைத்தள்ளிப் பார்க்கிறாயோ? இன்னம் கெடுப்பாயோ? நான் ப்ரபத்தியைப் பண்ணி உன்னை ப்ரராபித்த பின்னும் என்னை இந்த்ரிய போகங்களிலே தள்ளி நசிக்கும்படி பார்க்கிறாயோ; இக்கரையேறி இளைத்து இருந்தேன் இனி அடைய அருளாய் லீலா விபூதியாகிற ஸம்ஸார ஸமுத்திரத்தினுடைய இந்தக்கரையிலே ஏறி அனாதிகாலந்தொடங்கி ஜென்மபரம்பரைகளில் நலிவுபட்டேன், இப்பொழுது நான் உன்னை ப்ராபிக்கைக்குக்ருபை பண்ணுவாயாக, திரு ஆணை நின்ஆணை கண்டாய் உனக்கு ப்ரீதி விஷயமான பிரா ட்டியின் மேலாணை அவளுக்கு ப்ரீதிவிஷயமான உன்மேலாணை காண்புதி, இனி நான் போகல் ஒட்டேன் என்று இனிமேல் உன்னை நான் என்னைவிட்டு அகன்று புறம்பே போக விட ஸம்மதிக்கமாட் டேன் என்று, தடுத்தும் வளைத்தும் பெறுகை வழிமறித்தும் சூழ சுற்றிக்கொண்டும் பகவத்ப்ராப்தியை ப்ரார்திக்குமது.

- [Previous: p68](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p68)
- [Next: p70](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p70)

---
Source: [https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p69](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p69) · Pramāṇa
