<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p70 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Philosophy](https://indike.org/pramana/in.darsana) › [Qualified non-dualist Vedānta](https://indike.org/pramana/in.darsana.visistadvaita) › [Piḷḷai Lokācārya and the southern school](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai) › [Arthapancaka (Pillai Lokacarya)](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka) › p70

# Arthapancaka (Pillai Lokacarya) p70

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p70

- **Language:** Tamil

### [p70](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p70)

ஙு௯. த்ருப்தரூபப்ரபத்தியாவதுசரீராந்தர ப்ராப்தியிலும்ஸ்வர்க்க நரகானுபவங்களிலும் விரக்தியும் பீதியும் பிறந்து, அதினு டைய நிவ்ருத்திக்கும் -பகவத்ப்ராப்திக்கு முறைபாக ஸதா சார்யோபதேச க்ரமத்தாலே உபாய ஸ்வீகாரம்பண்ணி விபரீத ப்ரவ்ருத்தி நிவ்ருத்தராய் வேத விஹிதமான வர்ணாச்ரமானு ஷ்டானமும் பகவத்பாகவத கைங்கர்யமும் மானஸ வாசீக காயிகங்களாலே யதாபலமனுஷ்டித்து ஈச்வரன் (1) சேஷியாய், நியந்தாவாய் (2) ஸ்வாமியாய் (3) சரீரியாய் (4) வ்யாபகனாய் (5) தாரகனாய் (6) , ரக்ஷகனாய் (7) போக்தாவாய் (8) , ஸர்வக்ஞனாய், ஸர்வசக்தியாய் (10) , ஸர்வஸம்பூர்ணனாய் (11) , அவாப்தஸமஸ்தகாம (12) னாயிருக்கிற ஆ காரத்தையும், தான் அவனுக்கு-சேஷமாய், நியாம்யமாய், ஸ்வ ம்மாய், சரீரமாய், வ்யாப்யமாய் தார்யமாய் ரக்ஷ்யமாய், போ க்யமாய், அஜ்ஞனாய், அசக்தனாய், அபூர்ணனாய், ஊடேக்ஷ னாயிருக்கிற ஆகாரத்தையும் அநுஸந்தித்துக்கொண்டு “களை வாய் துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன்” என்று உபாயத்தில் ஸர்வபரங்களையும் அவன் பக்கலிலே பொகட்டு நிர்பரனாயிருக்கை.

- [Previous: p69](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p69)
- [Next: p71](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p71)

---
Source: [https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p70](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p70) · Pramāṇa
