<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p91 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Philosophy](https://indike.org/pramana/in.darsana) › [Qualified non-dualist Vedānta](https://indike.org/pramana/in.darsana.visistadvaita) › [Piḷḷai Lokācārya and the southern school](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai) › [Arthapancaka (Pillai Lokacarya)](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka) › p91

# Arthapancaka (Pillai Lokacarya) p91

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p91

- **Language:** Tamil

### [p91](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p91)

விமுகாராயிருக்கிற ஸம்ஸாரிகள் நடுவே ‘பே கண்டங்கொளனீ நளினாக்ஷமன்றே’ ‘மதுஸூதனப்ராப்தா:’ என்றும், ‘பைங் கமலத்தண்தெரிபட்டர் பிரான்’ என்றும், ‘தொடைபொத்ததூள வமும் கூடையும் பொலிந்து’ என்றுஞ்சொல்லுகிற ஆகாரமான வைஷ்ணவவேஷத்தாலும் ப்ரபந்நசம்பாஜனம் ஜ்ஞானாதிகளாலும் அந்த ஸம்ஸாரிகளில் காட்டில்தமக்குண்டாயிருந்துள்ள மேன்மை வேறுபாட்டை அநுஸந்தானம் பண்ணுவதும், ப்ராப்யத்தில் த்வ ரையும் காலம்சேர்ப்படன்போகிறது என்றிருப்பதன்றிக்கே ‘பேற் றுக்குத்வரிக்ைக’ என்றபடியே சீக்ரமாக குணாநுபவகைங்கர்யரூ பமான புருஷார்த்தம் ஸித்திக்கவேணும் என்கிற த்ரையும், ப்ரா பகத்தில் அத்யவஸாயமும் மஹாவிச்வாஸபூர்வகமாக ஸித்தோபாய மான ஈச்வரனைக்குறித்துப் பண்ணின வரணரூபையான ப்ரபத்தி யில் அத்யவஸாயமும், யத்வா ஸாதநாந்தரங்களுக்கும் ஸித்தோபா யமான இந்த ப்ரபத்திக்கும் ஸமான ப்ரதிபத்தியண்ணிற்றே! அங் ஙனகாதே கீழ்சொன்ன ப்ராப்யாநுகுணமாகவிறே இக்த்தாபப் கஞ்சானிருப்பது என்று, ப்ராபகவிஷயத்தில் அத்யவஸாயமுண்டாம் படி வர்த்திக்கையும் என்றுஞ்செய்யலாம். விரோதியில் பயமும் கீழ்சொன்ன விரோதி பஞ்சகத்திலும் பீதியும் அன்றிக்கே ப்ராபகத் தில் அத்யவஸாயமும் என்றவநந்தரம் விரோதியில் பயமும்என்று ஸாதிக்கையினாலேஸித்தவிரோதிபாபகம் ஆகிற ஸித்தோபாயத்து க்கு விரோதிகளாகிறவற்றை விவக்ஷிக்கிறதாகக்கடவது: தேஹத் தில் அருசியும் கீழ்சொன்னாப்போலபாபங்களின் த்வரையும் அத் யவஸாயமும் உண்டானாப் பதநுகுணமாகவிஹிதவிஹிதவிஷயங் களில் சையற்றவனாவையாலே விப்ரதிபத்திக்கு மூலமானதேஹத் தின் அருசிபிறக்கும்படி வர்த்திக்கையும் அன்றிக்கே, ஆசார்யனே ப்ராப்யப்ராபகங்களிரண்டும் என்றிருக்குமவனாகையாலே தத்விஷ யத்தில் த்வரையும் அத்யவஸாயமுமுண்டாய் அவற்றுக்குவிரோதி யான தேஹத்தின் பக்கலில் அருசி பிறக்கும்படி வர்த்திக்கையும் என்றுமாம். ஆர்த்தியும் தேஹத்தில் அருசி தோன்றினபோதே க்ருதக்ருத்யனாகையாலே ‘ம்ருத்யும் ப்ரியமிவாதிதிம்’ என்றும், “ஆக்கையிடும்பைபொறுத்தேன்னே’ என்றும் சொல்லுகிறபடியே பர்பூஷிதாக்நோபரிசயநீ தச்யானம்போலேயிருக்கைபன்றிக்கே ‘எந் நாள் யாநின்னே பினிவந்து கூடுவேனே’ என்றும் ‘கூவிக்கொள் ளுங்காலம் இன்னுங்குறுகாதே’ என்றுஞ்சொல்லுகிறபடியே இந்த தேஹத்தைச் சடக்கென விடுவித்து தேவரீர் திருவடியில் சேர்த்துக்கொள்ளும் என்கிற ஆர்த்தியையுடைபனாயிருக்கையும், ஸ்வரூபத்தில் உணர்த்தியும் பகவத்ப்ராப்தி ஸித்திககுமளவும் கர்ம, சரீரவிசிஷ்டனாய் ஸம்ஸாரத்தில் வர்த்திக்குமவனாயிருக்கையாலே குணத்ரயஸம்பர்க்கத்தாலும் ப்ரகிருதிஸம்பந்தத்தாலும்ஹேவான தோஷத்தாலும் காதாசித்கமாக காமப்ராதிகளாலும் அஹங்கா ராதிகள் பிறந்து 'விண்ணுளார் பெருமாற்கடிமை செய்வாரையுஞ் செறும்' என்னும்படி பகவதபசாராதிகள் ஸம்பவிக்குமாகை யாலே இப்படிபான வபஹாரங்களாலே தன் ஸ்வருபத்துக்கு ஹானியராதபடிஸ்வரூபத்தின் ஸதா தெளிவுடையவனாயிருக்கை யும்; அன்றிக்கே ஸ்வதுத்தில் உணர்த்தி ஆவது- ஆசார்யோப தேசமடியாக வந்த அர்த்தவிசேஷங்களாலே ஸித்திக்த ஸ்வரூப முடையவனாகையாலே தன் ஸ்வருபத்தை ஸித்திப்பித்த அர்த்த விசேஷங்களில் ஸ்பிருஹையினிர்க்கே என்றுந்தெளிவுடையனாயிருக் கையும் என்றுஞ்சொல்லவுமாம். அங்ஙனமுன்றிக்கே கீழ்ப்பந்தூத மான பர்வத்ரயத்தினுடையவுகுணநுபவகைங்கர்யங்களில்மறப் பின்றிக்கேதெளிவுடைபனாயிருக்கையாம் என்றுஞ்சொல்லவமையும் ஸ்வரக்ஷணத்தில் அசக்தியும் தன் உடற்புயிருக்குமளவும் தன்ஸ்வ ரூபத்தையும் தேஹத்தையும் ஈச்வானே ரக்ஷிக்குமவன் என்றும் ஆசார்யனே ரக்ஷிக்குமவன் என்றும் அநுஸந்தித்து தன்னுடைய ரக்ஷணத்தினால் சக்தியில்லாதவனாயிருக்கையுமம், தன் ஸ்வரூபத் தைப் பார்த்தாலும் அவர்களேயிறே ரக்ஷகர்கள் உத்தேச்யவிஷயத் தில்கௌரவமும் உத்தேச்யமான ஈச்வான்கிஷயத்தில் கண்வழும் உபகாரவிஷயத்தில்க்குதஜ்ஞதையும் உபகாரகனான ஆசார்யன் விஷ யத்தில்க்குதஜ்ஞதா நுஸந்தானமும்பக்வாஉத்தேச்யவிஷயமென்று ஈச்வானைச் சொல்லியபகா விஷயமென்று அந்த உத்தேச்யவிஷய மான ஈச்வானையுபகரித்தவர்களாகிப்ராட்டியார் தொடங்கிஸ்வா சார்யனளவாகவுண்டான குருக்களெல்லாரையும் உபகாரகராகச் சொல்லி, தத்விஷயத்தில் கிருதஞ்ஞதாநுஸந்தாநமுடையனாயிருக் கையுமான்னுஞ்சொல்லவுமாம். இவர்களெல்லார்க்கும் சேஷிஅவ னிறே? அவனையிறே இவர்களுபகரிக்குமது? இவர்கனைத்தானேயுப கரிக்கையாலே உபகாரத்வமும் அவன்றனக்கேயிறேயுள்ளது. உத்தாரக ப்ரதிபத்தியும்உத்தாரகனும் அவனேயிறே! 'ஸ்வாபிமா நம்" என்கிறவாக்யத்தில் ஈச்வாபிமாநம் என்றுசொன்னது-'ஸம்

- [Previous: p90](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p90)
- [Next: p92](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p92)

---
Source: [https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p91](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.arthapancaka.p91) · Pramāṇa
