<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p14 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Philosophy](https://indike.org/pramana/in.darsana) › [Qualified non-dualist Vedānta](https://indike.org/pramana/in.darsana.visistadvaita) › [Piḷḷai Lokācārya and the southern school](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai) › [Parandappadi](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi) › p14

# Parandappadi p14

Parandappaḍi p14

- **Language:** Sanskrit

### [p14](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p14)

ஜ்ஞாதவ்ய ஸகலார்த்தங்களெல்லாம் இதிலே புஷ்கல மாக ப்ரதிபந்நமாகில், மற்றை ரஹஸ்ய த்வயமும் அநு ஸந்தேயமாகாதோ ? என்னில் - அது செய்யாது; இதிலே ஸங்க்ருஹீதங்களான அர்த்தங்களை அவை விஸ்த்திருதங்க ளாக ப்ரதிபாதிக்கிறனவாகையாலே; ஸகலார்த்தமும் இதிலே கண்டோக்தமாகிலிறே அவை அநுஸந்தேயங்க ளாவன; இதில் அஸ்பஷ்டங்களான அர்த்தங்களை அவை விஸ்த்திருதங்களாக ப்ரதிபாதிக்கிறனவாகையாலே, அவற்றி னுடைய அநுஸந்தேயதைக்குக் குறையில்லை. வித்யநுஷ் டாநரூபங்களாகையாலும் ; அவற்றையொழியப் பல ஸித்தியில்லாமையாலும் அவை அநுஸந்தேயங்கள். இதுதன்னிலே ‘அவை அநுஸந்தேயங்களானபோது இதி னுடைய நைரபேக்ஷ்யம் பக்நமாகாதோ’ என்கிற சோத்யமும் பரிஹ்ருதம்.

- [Previous: p13](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p13)
- [Next: p15](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p15)

---
Source: [https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p14](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p14) · Pramāṇa
