<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p153 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Philosophy](https://indike.org/pramana/in.darsana) › [Qualified non-dualist Vedānta](https://indike.org/pramana/in.darsana.visistadvaita) › [Piḷḷai Lokācārya and the southern school](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai) › [Parandappadi](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi) › p153

# Parandappadi p153

Parandappaḍi p153

- **Language:** Sanskrit

### [p153](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p153)

சொல்லுகிற விரோதி4நிவ்ருத்தி கூடாது. இங்கு ஸக்தியாக நினைக்கிறது:-a "யானும்...இசைந்து" என்றும், b ‘இசை வித்தென்னை” என்றும் சொல்லுகிறபடியே சேதநனுடைய அவிவாத4ஜ்ஞாநத்துக்கும் ஸம்ஸாரவிமோசநத்துக்குமடியான ஸாமர்த்4யத்தை. அத்தைப்பற்ற ப்ரளயாபத்3விமோசநமும், ஸர்வஸௌலப்4யமும், ஸர்வவஸ்துக்களிலும் பரிஸமாப்ய வ்யாபநவ்ருத்தியும் தொடக்கமானவை அத்யந்த ஸுஶகங்கள் என்னும்படியிருக்கும். இதில் சொல்லுகிற கு3ணவிஶேஷங்கள் சேதநனுடைய அந்யஸாத4நத்வத் துக்கும் ஈஶ்வரனுடைய ப2லப்ரதா3த்ருத்வத்துக்கும் உப யுக்தங்களாயிருக்கும். (மாம்) என்று - 1. "உத்3த்4ருதாதி4 சரண:” என்கிறபடியே இவன்கால் தன் தலையிலே பட நிற்கும் நிலையைச் சொன்னான்; (அஹம்) என்று-தன்கால் அவன்தலையிலே பட நின்ற நிலையைச் சொல்லுகிறான். c "தேர்மன்னர்க்காயன்று தேரூர்ந்தானாகிலும்- தார்மன்னர் தங்கள் தலைமேலான்சாழலே” என்றதி றே. (மாம்) என்றுகையுமூழவுகோலுமாய்நின்ற வேஷத்தைக் காட்டினான். \[அஹம்\] என்று-கையுந்திருவாழியுமாய்நின்ற வேஷத்தைக் காட்டுகிறான். d செழுந்தார்விசயனிறே. e "பற்றலர்வীয়க் கோல் கையிற்கொண்டு" f "சங்கொடு சக்கரமேந்தும் தடக்கையன்” என்னாநின்றதி றே. (மாம்) என்று த4ர்மங் களைக் குலைக்கும் நிலையைக் காட்டினான்; அஹமென்று - அத4ர்மங்களைக் குலைக்கும் நிலை யைக்காட்டுகிறான். ‘மாம்’ என்கிறது உக்திக்கு விபரீதமான நிலையை; அஹமென் கிறது - அநுஷ்டாநத்துக்கு விபரீதமான நிலையை.

- [Previous: p152](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p152)
- [Next: p154](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p154)

---
Source: [https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p153](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p153) · Pramāṇa
