<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p162 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Philosophy](https://indike.org/pramana/in.darsana) › [Qualified non-dualist Vedānta](https://indike.org/pramana/in.darsana.visistadvaita) › [Piḷḷai Lokācārya and the southern school](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai) › [Parandappadi](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi) › p162

# Parandappadi p162

Parandappaḍi p162

- **Language:** Sanskrit

### [p162](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p162)

ஸர்வஸப்3த3த்தாலே - “ஸர்வத4ர்மாந் பரித்யஜ்ய” என்று த்யாஜ்யங்களாக விஹிதங்களாய் போ4க்3யபு3த்3த்4யா அநுஷ்டே3யங்களாயிருக்கிற த4ர்மங்களில் உபாயத்வ பு3த்3தி4யையும், அபு3த்3தி4பூர்வகமாக அநுஷ்டி2தமான உத்தராக4த்தையும், ப்ராரப்3த4த்தையும், லோகஸங்க்3ர ஹார்த்த2மாக் அநுஷ்டே3யங்களான த4ர்மவிஸேஷங்களில் ஸ்வார்த்த2தா பு3த்3தி4யையும், ஆவ்ருத்த ப்ரபத்தியையும், ப4க3வத்3பா4க3வதவிஷயங்களில் உபசாரபு3த்3த்4யா பண்ணும் அபசாரங்களையும், (பரி) என்கிற உபஸர்க்க3த்தாலும் (ஏக) ஸப்3த3த்தாலும் சொன்னவற்றினுடைய அநுவ்ருத்தி யையும் சொல்லுகிறது.

- [Previous: p161](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p161)
- [Next: p163](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p163)

---
Source: [https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p162](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p162) · Pramāṇa
