<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p167 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Philosophy](https://indike.org/pramana/in.darsana) › [Qualified non-dualist Vedānta](https://indike.org/pramana/in.darsana.visistadvaita) › [Piḷḷai Lokācārya and the southern school](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai) › [Parandappadi](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi) › p167

# Parandappadi p167

Parandappaḍi p167

- **Language:** Sanskrit

### [p167](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p167)

a “போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடிறப் பிவை பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித் தன் தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யுஞ் சேமத்தையெண்ணித் தெளிவுற்று” b “தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கின்பக்கதி செய்யும்” என்று கீழ் அருளிச்செய்த வார்த்தையறிந்த வர்களுக்கு அநிஷ்டநிவ்ருத்திபூர்வகமான இஷ்டப்ராப்தி யன்றோ ப₂லம் ; ஆயிருக்க, அநிஷ்டநிவ்ருத்தி மாத்ரத் தையே ப₂லமாகச் சொல்லுவானென்? ப₄க₂வல்லாப₄ விது₂ரமாக அநிஷ்ட நிவ்ருத்தி மாத்ரமே ப₂லமாயிருப்பது கேவலனுக்கன்றோ, முமுக்ஷுவான இவ்வதிகாரிக்கு இரண்டும் ப₂லமாய், அதுதன்னில் இஷ்டப்ராப்தி ப்ரதா₄ந மான ப₂லமாயிருக்கும். அத்தைச் சொல்லாதே தத₃ங்க₂ தயா உபாதே₃யமான ப்ரதிப₃ந்த₄க நிவ்ருத்திமாத்ரத்தையே ப₂லமாகச் சொல்லி விடுவானென்? என்னில்; விரோதி₄ நிவ்ருத்தியும் ப₄க₂வத் ப்ராப்தியுமாகிற ப₂லத்₃வயத்திலும் வைத்துக்கொண்டு ஒரு ப₂லத்தைச் சொன்னால் ப₂லாந் தரம் தன்னடையே வருகையாலே சொல்லிற்றில்ல. 1. “மாமேவைஷ்யஸி ஸத்யம் தே” என்று கீழில் உபாயத் துக்குச் சொன்ன ப₂லந்தானே இவ்வுபாயத்துக்குப் ப₂ல மாகையால் வேறு இதுக்குப் ப₂லமின்றிக்கேயொழிகை யாலே, ப₂லகத₂நம் பண்ணிற்றில்ல என்னவுமாம்.

- [Previous: p166](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p166)
- [Next: p168](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p168)

---
Source: [https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p167](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p167) · Pramāṇa
