<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p16 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Philosophy](https://indike.org/pramana/in.darsana) › [Qualified non-dualist Vedānta](https://indike.org/pramana/in.darsana.visistadvaita) › [Piḷḷai Lokācārya and the southern school](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai) › [Parandappadi](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi) › p16

# Parandappadi p16

Parandappaḍi p16

- **Language:** Sanskrit

### [p16](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p16)

இம்மந்த்ரந்தனக்கு ப்ராத4ந்யேந ப்ரதிபாத்3யமான அர்த்த4மாகிறது - ஈஸ்வரனுக்கும் ஆத்மாவுக்கும் உண்டான ஸேஷஸேஷிபா4வ ஸம்ப3ந்த4மாகையாலே, ஆத்மபரமாத்ம ஸ்வரூப நிரூபணமும், விரோதி4ஸ்வரூப நிரூபணமும், கைங்கர்ய ஸ்வரூப நிரூபணமும் இதுக்கு ஸேஷதயா வரக்கடவது. அந்த ஸேஷஸேஷிபா4வ ஸம்ப3ந்த4ந்தான்த்3விவிஷ்ட4மாயிருக்கையாலே, ப4க3வத் ஸ்வரூப நிரூபண மும், சேதநஸ்வரூப நிரூபணமும் அபேக்ஷிதமாகக்கடவது. இதுதான் ஸித்3த4மாவது - அதுக்கு விரோதி4யான ஸ்வா தந்த்ர்யத்தினுடைய நிவ்ருத்தியுண்டானாலாகையாலே, விரோதி4 நிவ்ருத்தி அபேக்ஷிதமாயிருக்கும். அதுதான் ஸப2லமாவது - 1. "அகிஞ்சித்கரஸ்ய ஸேஷத்வாநுபபத்தி:" என்கிறபடியே கிஞ்சித்காரத்துக்கு அநந்தரமாகையாலே ஸேஷத்வவ்ருத்தி நிரூபணம் அபேக்ஷிதமாயிருக்கும்.

- [Previous: p15](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p15)
- [Next: p17](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p17)

---
Source: [https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p16](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p16) · Pramāṇa
