<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p233 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Philosophy](https://indike.org/pramana/in.darsana) › [Qualified non-dualist Vedānta](https://indike.org/pramana/in.darsana.visistadvaita) › [Piḷḷai Lokācārya and the southern school](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai) › [Parandappadi](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi) › p233

# Parandappadi p233

Parandappaḍi p233

- **Language:** Sanskrit

### [p233](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p233)

தாகையாலும், பாத,க்,ரஹணத்தில் க்ருபை அதிசயித் திருக்கையாலும், சரணஸப்,த,ப்ரயோகம் பண்ணுகிறது. a "நாளுநம் திருவுடையடிகள்தம் நலங்கழல் வணங்கி" என்றும், b "திருநாரணன் தாள்காலம்பெறச் சிந்தித்துய்ம் மினோ" என்றும் இத்யாதி,களிற்படியே உபதே,ஸமயத் திலும் திருவடிகள் ரக்ஷகமென்று உபதே,ஸித்து, c "கழல் களவையே சரணாகக்கொண்ட" என்றும், d "நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு" என்றும், e "அடிக்கீழ மர்ந்து புகுந்தேனே" என்றும் இத்யாதி,களில் சொல்லு கிறபடியே - அநுஷ்டா,நத,ஸையிலும் திருவடிகளையே ரக்ஷகமாக அத்,யவஸித்தாரிறே நம்மாழ்வாரும். மற்று முள்ள ஆழ்வார்களும், பலவிடங்களிலும் திருவடிகளை உபாயமென்று அருளிச்செய்தார்களிறே. 1. "லப்,தாதுல் சரணௌ காட,ம் நிபீட்,ய" என்று ஆழ்வார்க்கு அடி யான இளையபெருமாளும் திருவடிகளையிறே உபாயமாக அத்,யவஸித்தது. ப்ராப்யமும் ஸ்வரூபமும் ஸூரிகளோடு ஸமாநமாயிருக்குமாபோலே, ப்ராபகமும் ஸூரிஸமாநமா யிறே இருப்பது.

- [Previous: p232](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p232)
- [Next: p234](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p234)

---
Source: [https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p233](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p233) · Pramāṇa
