<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p244 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Philosophy](https://indike.org/pramana/in.darsana) › [Qualified non-dualist Vedānta](https://indike.org/pramana/in.darsana.visistadvaita) › [Piḷḷai Lokācārya and the southern school](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai) › [Parandappadi](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi) › p244

# Parandappadi p244

Parandappaḍi p244

- **Language:** Sanskrit

### [p244](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p244)

'பத்₃லு-க₃தௌ' என்கிற தா₄துவுக்கு அர்த்த₂ம்-க₃தி. இவ்விடத்தில் க₃தியாக நினைக்கிறது-1. “க₃த்யர்த்தா₂: பு₃த்₃த்⁴யர்த்தா₂:” என்கிற பு₃த்₃தி₄விஸேஷத்தை. இந்த பு₃த்₃தி₄விஸேஷமாகிறது- அநந்யார்ஹஸேஷத்வ ஜ்ஞாநாத்₃ யநந்தரபாவிபாய், ஸாத்⁴ய ஸாத⁴ந வ்யாவ்ருத்தமாய், தே³வாநாம் கு³ஹ்யமாய் ப⁴க³வத்ரக்ஷகத்வாநுமதிரூபமாய், ஸக்ருத³நுஷ்டே²யமாய், அவிளம்பி³ய ப²லப்ரத³மாய், ஸர்வாதி⁴காரமாய், ஸ்வரூபாநுரூபமாய், நியமவிது⁴ரமாய், அந்திமஸ்ம்ருதி நிரபேக்ஷமாய், ஸுஸுகமாய், யாச்ஞா க³ர்ப்ப⁴மாய், த்³ருடா⁴த்⁴யவஸாயமுமாயிருப்பதொரு ஜ்ஞாந விஸேஷம். இந்த ஜ்ஞாநவிஸேஷத்தில் ப்ரயோஜநாம்ஸ மாயிருப்பது ஒரு விஸ்வாஸம். 1."வீசயோ வர்ஷத⁴ராபி⁴:" என்கிறபடியே - திரைமேல் திரையாகப் பொறுக்கவொண் ணாதபடி வந்து மேலிடுகிற வ்யஸநபரம்பரையாலும், யுக்த்யாபாஸவசநாபாஸங்களாலும், ஈஸ்வரன் பரீக்ஷை தொடக்கமானவற்றாலும், இவ்வத்⁴யவஸாயவிஸேஷம் அப்ரகம்ப்யமான போதிற்றே ப²லஸித்³தி⁴யுள்ளது.

- [Previous: p243](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p243)
- [Next: p245](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p245)

---
Source: [https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p244](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p244) · Pramāṇa
