<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p258 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Philosophy](https://indike.org/pramana/in.darsana) › [Qualified non-dualist Vedānta](https://indike.org/pramana/in.darsana.visistadvaita) › [Piḷḷai Lokācārya and the southern school](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai) › [Parandappadi](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi) › p258

# Parandappadi p258

Parandappaḍi p258

- **Language:** Sanskrit

### [p258](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p258)

3. "ஸோSஶ்னுதே ஸர்வாந் காமாந்" என்றும், 4. "ஸதா3 பஶ்யந்தி ஸூரய:" என்றும் இத்யாதி3களில் சொல்லுகிற படியே - கு3ணவிக்3ரஹாதிக3ளும், 5. "ரஸம் ஹ்யேவாயம் லப்3த்4வாநந்தீ3 ப4வதி" என்கிற ஸ்வரூபத்தோபாதி கைங் கர்யவர்த்த4கமாய் போ4க்3யங்களாயிறேயிருப்பது. ஜ்ஞான ஸக்த்யாதி3கு3ணங்களோடு வாத்ஸல்யாதி3 கு3ணங்களோடு ஸௌர்யவீர்யாதி3கு3ணங்களோடு வாசியற எல்லா கு3ணங்களும் அநுபா4வ்யங்களாயிருக்கையாலே பூர்வ வாக்யத்தில் நாராயணபத3த்தில் உபாயவரணத்துக்கு உபயுக்ததயா அநுஸந்தே4யங்களான கு3ணவிஸேஷங்க ளும் இப்பத்திலே ப்ராப்யதயா அநுஸந்தே4யங்கள். ஆஸ்ரயமான ஸ்வரூப்விஸேஷத்துக்கு ஆகாரத்3வய முண்டாகிருப்போலே, ஆஸ்ரயிகளான கு3ணவிஸேஷங்க ளுக்கும் ஆகாரத்3வயமுண்டாயிறேயிருப்பது. அநுபா4வ்ய

- [Previous: p257](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p257)
- [Next: p259](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p259)

---
Source: [https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p258](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p258) · Pramāṇa
