<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p261 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Philosophy](https://indike.org/pramana/in.darsana) › [Qualified non-dualist Vedānta](https://indike.org/pramana/in.darsana.visistadvaita) › [Piḷḷai Lokācārya and the southern school](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai) › [Parandappadi](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi) › p261

# Parandappadi p261

Parandappaḍi p261

- **Language:** Sanskrit

### [p261](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p261)

(9) இப்பத,த்திலே ஏறிக்கிடக்கிற சதுர்த்தீ,விப4க்தி, ஸர்வஸ்வாமியான ஸர்வேஸ்வரன் பக்கல் இச்சேதநன் பண்ணும் வ்ருத்திவிஸேஷ ப்ரார்த்த,னையை ப்ரதிபாதி,க் கிறது. இங்கு ப்ரார்த்த,நீயமான வ்ருத்தி விஸேஷமா கிறது - அல்பமாய் அஸ்தி,ரமாய் து,ஸ்ஸாத,மாய் து,:க்க, மிஸ்ரமாய் ஸ்வரூபவிருத்,த,மாயிருக்கிற ஐஸ்வர்யபுரு ஷார்த்த,ம் போலன்றிக்கே, நிரஸ்தாதிஸயாஹFront, ஸுக,பாவைகலக்ஷணமாய், விஷயத்தோடு ஆஸ்ரயத் தோடு தே,ஸத்தோடு தன்னோடு வாசியற யாவத்காலம் அநுவர்த்திக்கக்கடவதாய், அஞ்ஜலிமாத்ரலப்,யமாய், து,:க்க, கந்த,ரஹிதமாய், ஸ்வரூபாநுரூபமாய், a “இறப்பதற்கே யெண்ணாது” என்றும், b “இறுகலிறப்பு” என்றும் சொல்லுகிறபடியே ஆத்மவிநாஸரூபமாயிருக்கிற கைவல் யத்திற்காட்டில் அத்யந்தவ்யாவ்ருத்தமாய், புண்யபாப விமோசம் தொடங்கி ப4க,வத,நுப4வஜநிதஹர்ஷமெல்லை யாக நடுவுண்டான தே,ஹவிமோசம் பரமபத,ப்ராப்தி ஸ்வரூபப்ராப்தி ஸாம்யாபத்தி தொடக்கமாகச்சொல்லுகிற புருஷார்த்த,விஸேஷங்களுக்கும் அவ்வருகாய், 1. “மம ஸஹஜகைங்கர்ய வித4ய:” என்கிறபடியே ஆத்மாவுக்கு நித்யஸித்த,மாய், ப4க,வன்முக,விகாஸத்துக்கு ஹேதுவா யிருக்கிற ப4க,வத,நுப4வஜநிதப்ரீதிகாரிதகைங்கர்யம்.

- [Previous: p260](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p260)
- [Next: p262](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p262)

---
Source: [https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p261](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p261) · Pramāṇa
