<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p263 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Philosophy](https://indike.org/pramana/in.darsana) › [Qualified non-dualist Vedānta](https://indike.org/pramana/in.darsana.visistadvaita) › [Piḷḷai Lokācārya and the southern school](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai) › [Parandappadi](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi) › p263

# Parandappadi p263

Parandappaḍi p263

- **Language:** Sanskrit

### [p263](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p263)

இச்சதுர்த்தி₂க்குத் தாத₃ர்த்₂யம் அர்த்த₂மானாலோ? கைங்கர்யம் அர்த்த₂மாகவேண்டும் நிர்ப்ப₃ந்த₄மென்? என்னில்; இதுக்குக் கைங்கர்யம் அர்த்த₂மாகாதே தாத₃ர்த்₂யம் அர்த்த₂ மானபோது பூர்வவாக்யாநுஸந்தா₄நம் நிரர்த்த₂கமாய், வ்யா க்₂யாதாக்களுடைய வசநங்களோடும் விரோத₄ம் ப்ரஸங்கி₂க் கும். ஆகையாலே, தாத₃ர்த்₂யப₂லரூபமான கைங்கர்யமே அர்த்த₂மாகக்கடவது. கைங்கர்யம் அர்த்த₂மாகிறது, ப்ரார்த் த₂நை வந்தபடியென்? என்னில்; கைங்கர்ய ப்ரதிஸம்ப₃ந்தி₄ யான விஷயம் உத்துங்க₂மாயிருக்கையாலும், ஆஶ்ரயபூ₄த னான சேதநன் அத்யந்தபரதந்த்ரனாயிருக்கையாலும், ப்ரார்த் த₂நா விஶேஷமில்லாதபோது கைங்கர்யம் ஸித்₃தி₄யாமை

- [Previous: p262](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p262)
- [Next: p264](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p264)

---
Source: [https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p263](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p263) · Pramāṇa
