<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p267 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Philosophy](https://indike.org/pramana/in.darsana) › [Qualified non-dualist Vedānta](https://indike.org/pramana/in.darsana.visistadvaita) › [Piḷḷai Lokācārya and the southern school](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai) › [Parandappadi](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi) › p267

# Parandappadi p267

Parandappaḍi p267

- **Language:** Sanskrit

### [p267](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p267)

(10) பரதந்த்ரனான இவனுக்குப் பிறக்கும் போகம் பாரதந்த்ர்யாவிரோதி,யானாலல்லது புருஷார்த்த மல்லானம யாலே இதனுடைய புருஷார்த்த தா ஹேதுவான ப,க,வத் ப்ரீதிஜநகத்வ ப்ரதிபத்தியையொழிய ஸ்வயம் போக்,யமா யிருக்கும் ஆகாரம் விரோதியாயிறேயிருப்பது; தாத்ருஸ மான விரோதியை நிவர்த்திப்பிக்கிறது ‘நமஸ்ஸு’. ப,க,வந் முக,விகாஸமே நமக்கு போக்யம், அதுக்கு ஹேதுவாகை யாலே இது நமக்கு ஆஸ்ரணீயமென்று பிறக்கும் ப்ரதி பத்தியொழிய இப்போகவிஸேஷத்தில் மதீ,யத்வ ப்ரதி பத்தியும் ஸஞ்சரிக்குமாகில் இவனுக்கு அபுருஷார்த்தமா யிறேயிருப்பது. ஆகையாலே இந்த நமஸ்ஸு ‘கைங்கர்ய த,ஸையில் ஈத்ருஸமான ப்ரதிபத்திவிஸேஷம் விரோதி,’

- [Previous: p266](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p266)
- [Next: p268](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p268)

---
Source: [https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p267](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p267) · Pramāṇa
