<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p62 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Philosophy](https://indike.org/pramana/in.darsana) › [Qualified non-dualist Vedānta](https://indike.org/pramana/in.darsana.visistadvaita) › [Piḷḷai Lokācārya and the southern school](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai) › [Parandappadi](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi) › p62

# Parandappadi p62

Parandappaḍi p62

- **Language:** Sanskrit

### [p62](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p62)

இதுதான் சதுர்த்த்யந்தமான அகாரத்திற்சொல்லு கிற ஈஸ்வர ஸேஷத்வத்துக்கு விரோதி₄யான அந்ய ஸேஷத்வத்தை நிவர்த்திப்பிக்கிற உகாரத்திலே அந்யதம தயா ப்ரஸ்துதமான ஸ்வஸ்வரூபத்தில் ஸ்வஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தியை விவரிக்கிறது. இங்கே விஸேஷித்துச் சொல்லுகையாலே இத்தையொழிந்த அந்யஸேஷத்வ நிவ்ருத்தியைச் சொல்லுகிறதாகவுமாம். இதுதான் - ‘ந’ என்றும், ‘ம:’ என்றும் இரண்டு பத3மாயிருக்கிறது. இதில் ப்ரத2மப3ாஸியான நஞ்ஞாலே a “வீடுமின் முற்றவும்” என்னுமாபோலே த்யாஜ்யஸ்வரூப நிரூபணம் பண்ணுமதுக்கு முன்னே த்யாக3த்தை ப்ரதி பாதி3க்கிறது. ஆத்மஸ்வரூபம் ப4க3வத3நந்யார்ஹ ஸேஷத்வைக நிரூபணீயமாயிருக்குமென்னுமிடந்தோற்ற - ப்ரணவத்திலே ஆத்மஸ்வரூபத்தை ப்ரதிபாதி3ப்பதற்கு முன்பே ஸேஷத்வத்தை ப்ரதிபாதி3த்தாற்போலே, இவ் விடத்திலும் விரோதி4ஸ்வரூபம் நிஷித்3த4தைகநிரூபணீயமா யிருக்குமென்னுமிடத்தை ப்ரகாஸிப்பிக்கைக்காக - நிஷித்3த4 ஸ்வரூபப்ரதிபாத3நத்துக்கு முன்பே நிஷேத4ப்ரதிபாத3நம் பண்ணுகிறது. ‘ம:’ என்கிற இது - ஷஷ்டி4யாகையாலே எனக்கு என்றபடி. எனக்கு என்கிறது - தன்னையாதல், தன்னுடைமையையாதல். அநுஷங்க3த்தாலே கீழ்ச்சொன்ன தன்னை எனக்கு என்கையாகிறது - நான் ஸ்வதந்த்ரன் என்கை. அத்4யாஹாரத்தாலே தன்னுடைமையை எனக்கு என்கையாகிறது - நான் ஸ்வாமி என்கை. ஸ்வாதந்த்ர்ய மாவது - அஸேஷத்வம். ஸ்வாமித்வமாவது - ஸ்வாந்யவிஷய மாயிருக்கும் தன்னை எனக்கு என்கிறது; ஸ்வஸேஷத்வ மாகவுமாம். ‘ந’ என்கிற இது ப்ரதிஷேத4த்3யோதக மாகையாலே அத்தை நிஷேதி4க்கிறது. ஈஸ்வரனுக்கு ஸ்ரீகௌஸ்துப4த்தோபாதி ஸ்ப்ருஹாவிஷயமான ஆத்ம ஸ்வரூபம் அநாதி3காலம் ஸம்ஸரித்துப்போந்தது-1. “அஹங் க்ருதிர்யா பூ4தாநாம்” என்றும், 2. “அநாத்மந்யாத்ம பு3த்3தி4ர்யா” என்றும் சொல்லுகிறபடியே அஹங்காரத் தாலும் மமகாரத்தாலுமாக அந்த ஸம்ஸார வ்ருத்தி பிறந்து; 3. “அஹமந்நம்” என்கிறபடியே ஈஸ்வரனுக்கு போ4க்3யமாம்போது-4. “அச்யுதாஹம் தவாஸ்மீதி” என்றும், 5. “ந மமேதி ச ஸாஸ்வதம்” என்றும் சொல்லுகிறபடியே அவையிரண்டும் நிவ்ருத்தமாகவேணும். b “நீர்நுமதென் றிவை வேர்முதல் மாய்த்திறை சேர்மின்” என்கிறபடியே

- [Previous: p61](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p61)
- [Next: p63](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p63)

---
Source: [https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p62](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p62) · Pramāṇa
