<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p84 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Philosophy](https://indike.org/pramana/in.darsana) › [Qualified non-dualist Vedānta](https://indike.org/pramana/in.darsana.visistadvaita) › [Piḷḷai Lokācārya and the southern school](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai) › [Parandappadi](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi) › p84

# Parandappadi p84

Parandappaḍi p84

- **Language:** Sanskrit

### [p84](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p84)

பரமாப்தனான க்ருஷ்ணன் அருளிச்செய்த வார்த்தை யாகையாலும், 1. “க்³ராவாண: ப்லவந்தே” என்றும், 2. “அக்³நிநா ஸிஞ்சேத்” என்றும் இத்யாதி³யான வைதி³க லௌகிக வாக்யம்போலே அந்ந்விதமாயிருக்கையன்றிக்கே அந்விதமாய்க்கொண்டு அர்த்த²ப்ரத்யாயகமாயிருக்கை யாலும், ப்ரமிதிஜநகமன்றென்றும், அநேகப்ரமாண விருத்³த⁴மாயிருக்கையாலே தத்ப்ரதிபாதி³தமான அர்த்த²ம் அப்ராமாணிகமாய், பரீக்ஷகாநுஷ்டே³யமாயிருக்குமென்றும் சொல்லவொண்ணாது. ஆகையால் கர்மப²லபரித்யாக³ பூர்வகாங்க³ப்ரபத்திவிதா⁴நபரம் இஸ்லோகமென்று சிலர் சொன்னார்கள்;

- [Previous: p83](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p83)
- [Next: p85](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p85)

---
Source: [https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p84](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p84) · Pramāṇa
