<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p94 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Philosophy](https://indike.org/pramana/in.darsana) › [Qualified non-dualist Vedānta](https://indike.org/pramana/in.darsana.visistadvaita) › [Piḷḷai Lokācārya and the southern school](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai) › [Parandappadi](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi) › p94

# Parandappadi p94

Parandappaḍi p94

- **Language:** Sanskrit

### [p94](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p94)

1. இப்ப்ரப3ந்த4ந்தன்னில் ப்ரத2மத்திலே, ஸ்வரக்ஷணே ஸ்வாந்வயம் ஸ்வரூபவிரோதி4த்வேந ப்ரகாஸிக்கும்படி ஆத்மஸ்வரூபத்தை அத்யந்த பரதந்த்ரமாக உபதே3ஸிக்கக் கேட்டபடியாலும், ஸைதக3தியான வாயுவினுடைய விரோ தம்போலே விஷயRange:ாந்தர ஸஞ்சாரியான மநஸ்ஸினுடைய நிக்3ரஹம் து3ஷ்கரமாயிருக்கையாலும், 'அப்படிப்பட்ட மநஸ்ஸுதன்னை ப்ரத்யக்ப்ரவணமாக்கப் பார்த்தாலும் அதுக்கு யோக்3யதையில்லாதபடி, இந்த்3ரியங்கள் தந் தாம் வழியிலே இழுத்துக்கொண்டு நலியாநின்றது' என்று இந்த்3ரிய ப்ராப3ல்யஜநிதபீ4தி அநுவர்த்திக்கையாலும், 'ஸகலஜக3த்தினுடையவும் ஸ்த்தாநஸ்த்தித்யாதி3கள் மத3 தீ4நங்களாய் நடக்கிறது' என்றும், 'உபாஸநாஸாத4நஜ்ஞா நாதி3களுக்கும் நானே ப்ரவர்த்தகன்' என்றும் அருளிச் செய்யக் கேட்கையாலும், ஸர்வாவஸ்தை2களுக்கும் ப்ரபத்தி யொழியப் புகலில்லையென்னுமிடம் நிழலெழும்படி இந்த்3ரிய நியமநாதி4ஸாத4நத்வேந பலவிடங்களிலும் ப்ரபத்தி ஸ்ருதையாகையாலும், விஹிதஸாத4நங்கள் ப3ஹுதர ஜந்மஸாத்4யத்வ ஸாபேக்ஷத்வ ஸாபாயத்வாத்3யநேக தோ3ஷாவஹங்களாயிருக்கையாலும், விரோதி4யம்ஸம் ஸ்வ நிவர்த்3யமல்லா தபடி அவன் கையிலே கிடக்கிறபடியை அநுஸந்தி4த்தால் ஜ்ஞாநவானாயிருக்கிற இவனுக்கு ஸோகவேக3ம் பிறக்கை ஸம்பா4விதமாகையாலே பூர்வோக்த ஸாத4நங்களுக்கு ஸோகஜநகத்வமில்லையென்கிற பக்ஷம் து3ஷ்டம்.

- [Previous: p93](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p93)
- [Next: p95](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p95)

---
Source: [https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p94](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p94) · Pramāṇa
