<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.13 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Religious Traditions](https://indike.org/pramana/in.sampradaya) › [Śaiva traditions](https://indike.org/pramana/in.sampradaya.saiva) › [Śaiva Siddhānta](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta) › [The Fourteen Meykaṇṭa Śāstras](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda) › [சிவஞானபோதம](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam) › 2.13

# சிவஞானபோதம 2.13

சிவஞானபோதம் 2.13

- **Language:** Tamil

### [2.13](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.13)

ஆறாம் அதிகரணம்  
மேற்கோளும் ஏதுவும்: இனி, உணர்த்த உணர்தலின் ஆன்மா உளது என்றது.  
பொழிப்புரை: அவன் அறிந்தாங்கு அறிவன் என்று அறிவிக்க அறிந்து உபதேசியாய் நிற்பது உளதாகலின்அதுவே அவ்வான்மாவாம்  
என்றது.  
உதாரணம்.  
அறிந்தும் அறிவதே ஆயும் அறியாது  
அறிந்ததையும் விட்டு அங்கு அடங்கி-- அறிந்தது  
எது? அறிவும் அன்றாகும் மெய்கண்டான் ஒன்றின்  
அதுஅதுதான் என்னும் அகம். 21

- [Previous: 2.12](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.12)
- [Next: 2.14](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.14)
- [Up: 2](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2)

---
Source: [https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.13](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.13) · Pramāṇa
