<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.18 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Religious Traditions](https://indike.org/pramana/in.sampradaya) › [Śaiva traditions](https://indike.org/pramana/in.sampradaya.saiva) › [Śaiva Siddhānta](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta) › [The Fourteen Meykaṇṭa Śāstras](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda) › [சிவஞானபோதம](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam) › 2.18

# சிவஞானபோதம 2.18: என்பது சூத்திரம் — வார்த்திகப் பொழிப்பு

சிவஞானபோதம் 2.18

- **Language:** Tamil

### [2.18](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.18)

முதல் அதிகரணம்  
மேற்கோள்: ஈண்டு, ஐ உணர்வுகள் ஆன்மாவால் உணரும் என்றது.  
ஏது: அவற்றினான் ஆன்மா ஒன்றித்துக் காணின் அல்லது அவை ஒன்றையும் விடயியா ஆகலான்  
உதாரணம்:  
ஐம்பொறியை ஆண்டு அங்கு அரசாய் உளம்நிற்ப  
ஐம்பொறிகள் உள்ளம் அறியாவாம்--ஐம்பொறியில்  
காணாதேல் காணாது காணும் உளம் காணாதேல்  
காணாகண் கேளா செவி.

- [Previous: 2.17](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.17)
- [Next: 2.19](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.19)
- [Up: 2](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2)

---
Source: [https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.18](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.18) · Pramāṇa
