<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.1 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Religious Traditions](https://indike.org/pramana/in.sampradaya) › [Śaiva traditions](https://indike.org/pramana/in.sampradaya.saiva) › [Śaiva Siddhānta](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta) › [The Fourteen Meykaṇṭa Śāstras](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda) › [சிவஞானபோதம](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam) › 2.1

# சிவஞானபோதம 2.1

சிவஞானபோதம் 2.1

- **Language:** Tamil

### [2.1](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.1)

முதல் அதிகரணம்  
மேற்கோள்:  
ஈண்டு, உளதாய் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசம் உடைத்துஎன்றது.  
ஏது: தோற்றமும் ஈறும் உள்ளதின்பாலே கிடத்தலின்  
உதாரணம்:  
பூதாதி ஈறும் முதலும் துணையாக  
பேதாய்! திதி ஆகும் பெற்றிமையின்- ஓதாரோ  
ஒன்று ஒன்றின் தோன்றி உளதாய் இறக்கண்டும்  
அன்றுஎன்றும் உண்டு என்ன ஆய்ந்து.

- [Previous: 1.3](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.1.3)
- [Next: 2.2](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.2)
- [Up: 2](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2)

---
Source: [https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.1](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.1) · Pramāṇa
