<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.20 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Religious Traditions](https://indike.org/pramana/in.sampradaya) › [Śaiva traditions](https://indike.org/pramana/in.sampradaya.saiva) › [Śaiva Siddhānta](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta) › [The Fourteen Meykaṇṭa Śāstras](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda) › [சிவஞானபோதம](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam) › 2.20

# சிவஞானபோதம 2.20: வார்த்திகப் பொழிப்பு — கருத்துரை: சத்தும் அசத்தும் வரைசெய்து உணர்த்துதல் நுதலிற்று

சிவஞானபோதம் 2.20

- **Language:** Tamil

### [2.20](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.20)

முதல் அதிகரணம்  
மேற்கோள்: ஈண்டு, அறிவினால் அறியப்பட்ட சுட்டு அசத்து என்றது.  
ஏது: அவைதாம் பிரகாசமாய் நின்றே அப்பிரகாசமாய் நிற்றலான்  
உதாரணம்:  
அசத்து அறியாய் கேள்நீ அறிவு அறிந்த எல்லாம்  
அசத்தாகும் மெய்கண்டான் ஆயின்-- அசத்துஅலாய்!  
நீரில் எழுத்தும் நிகழ் கனவும் பேய்த்தேரும்  
ஓரில் அவை இன்று ஆம் ஆறு ஒப்பு. 34

- [Previous: 2.19](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.19)
- [Next: 2.21](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.21)
- [Up: 2](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2)

---
Source: [https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.20](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.20) · Pramāṇa
