<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.22 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Religious Traditions](https://indike.org/pramana/in.sampradaya) › [Śaiva traditions](https://indike.org/pramana/in.sampradaya.saiva) › [Śaiva Siddhānta](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta) › [The Fourteen Meykaṇṭa Śāstras](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda) › [சிவஞானபோதம](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam) › 2.22

# சிவஞானபோதம 2.22: வார்த்திகப் பொழிப்பு: — கருத்துரை: என் நுதலிற்றோ வெனின், மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று

சிவஞானபோதம் 2.22

- **Language:** Tamil

### [2.22](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.22)

முதல் அதிகரணம்  
மேற்கோள்: ஈண்டு, சத்தினிடத்து அசத்துப் பிரகாசியாது என்றது.  
ஏது: மெய்யினிடத்துப் பொய் அப்பிரகாசமாய் நிற்றலான்.  
உதாரணம்:  
அன்னியம் இலாமை அரற்கு ஒன்று உணர்வு இன்றாம்  
அன்னியமிலான் அசத்தைக் காண்குவனேல்---- அன்னியமாக்  
காணான் அவன்முன், கதிர்முன் இருள்போல்  
மாணா அசத்து இன்மை மற்று.

- [Previous: 2.21](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.21)
- [Next: 2.23](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.23)
- [Up: 2](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2)

---
Source: [https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.22](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.22) · Pramāṇa
