<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.27 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Religious Traditions](https://indike.org/pramana/in.sampradaya) › [Śaiva traditions](https://indike.org/pramana/in.sampradaya.saiva) › [Śaiva Siddhānta](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta) › [The Fourteen Meykaṇṭa Śāstras](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda) › [சிவஞானபோதம](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam) › 2.27

# சிவஞானபோதம 2.27

சிவஞானபோதம் 2.27

- **Language:** Tamil

### [2.27](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.27)

மூன்றாம் அதிகரணம்  
மேற்கோள்: இனி, இவ் ஆன்மாக்கள் ஐ உணர்வுகளால் மயங்கித் தம்மை உணரா என்றது.  
ஏது: அவைதாம் பளிங்கில் இட்ட வன்னம்போல் காட்டிற்றைக் காட்டி நிற்றலான்.  
உதாரணம்:  
பன்நிறம் காட்டும் படிகம்போல் இந்திரியம்  
தன்னிறமே காட்டும் தகைநினைந்து-- பன்னிறத்துப்  
பொய்ப்புலனை வேறுணர்ந்து பொய்பொய்யா மெய் கண்டான்  
மெய்பொருட்குத் தைவமாம் வேறு.

- [Previous: 2.26](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.26)
- [Next: 2.28](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.28)
- [Up: 2](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2)

---
Source: [https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.27](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.27) · Pramāṇa
