<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.36 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Religious Traditions](https://indike.org/pramana/in.sampradaya) › [Śaiva traditions](https://indike.org/pramana/in.sampradaya.saiva) › [Śaiva Siddhānta](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta) › [The Fourteen Meykaṇṭa Śāstras](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda) › [சிவஞானபோதம](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam) › 2.36

# சிவஞானபோதம 2.36: என்பது சூத்திரம். — வார்த்திகப் பொழிப்பு

சிவஞானபோதம் 2.36

- **Language:** Tamil

### [2.36](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.36)

முதல் அதிகரணம்  
மேற்கோள்: ஈண்டு, ஆணவம் மாயை கான்மியம் எனும் மலங்களைக் களைக என்றது.  
ஏது: அவைதாம் ஞானத்தை உணர்த்தாது அஞ்ஞானத்தை உணர்த்தும் ஆகலான்.  
உதாரணம்:  
புண்ணிய பாவம் பொருந்தும் இக் கான்மியமும்  
மண்முதல் மாயைகாண் மாயையும் -- கண்ணிய  
அஞ்ஞானம் காட்டும் இவ் ஆணவமும் இம் மூன்றும்  
மெய்ஞ்ஞானிக் காகா விடு. 74

- [Previous: 2.35](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.35)
- [Next: 2.37](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.37)
- [Up: 2](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2)

---
Source: [https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.36](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.36) · Pramāṇa
