<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.9 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Religious Traditions](https://indike.org/pramana/in.sampradaya) › [Śaiva traditions](https://indike.org/pramana/in.sampradaya.saiva) › [Śaiva Siddhānta](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta) › [The Fourteen Meykaṇṭa Śāstras](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda) › [சிவஞானபோதம](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam) › 2.9

# சிவஞானபோதம 2.9

சிவஞானபோதம் 2.9

- **Language:** Tamil

### [2.9](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.9)

இரண்டாம் அதிகரணம்  
மேற்கோளும் ஏதுவும்: இனி, எனது உடல் என்றலின் ஆன்மா உளது என்றது  
பொழிப்புரை: என்பதி என்மனை என்றாற்போல என்கை என்கால் என நிற்பது உளதாகலின் அதுவே அவ்வான்மாவாம் என்றது.  
உதாரணம்:  
எனதுஎன்ற மாட்டின் எனது அலாது என்னாது  
உனதலாது உன்கைகால் யாக்கை -- எனதென்றும்  
என்னறிவது என்றும் உரைத்துநீ நிற்றிகாண்  
உன்னில் அவை வேறாம் உணர். 17

- [Previous: 2.8](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.8)
- [Next: 2.10](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.10)
- [Up: 2](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2)

---
Source: [https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.9](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.9) · Pramāṇa
