<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.12.11 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 12.11

# Maṇimēkalai's Renunciation 12.11

Maṇimēkalai urai 12.11

- **Language:** Tamil

### [12.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.12.11)

பாத்திரம் பெற்ற காதை  
  
75 போதி நீழற் பொருந்தித் தோன்றும்  
நாதன் பாதம் நவைகெட ஏத்தித்  
தீவ திலகை சேயிழைக் குரைக்கும்  
  
73  
  
உரை  
  
75  
  
போதிநீழல் பொருந்தித் தோன்றும்-அரசமரத்தின் நீழலில் அமர்ந்து விளங்கும், நாதன் பாதம் நவை கெட ஏத்தி-புத்தன் அடிகளைக் குற்றம் நீங்குமாறு துதித்து, தீவதிலகை சேயிழைக்கு உரைக்கும்-மணிமேகலைக்குத் தீவதிலகை மொழியும்;  
  
புத்தனை நாதன் எனப் பின்னரும் வழங்குவர்.

- [Previous: 12.10](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.12.10)
- [Next: 12.12](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.12.12)
- [Up: 12](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.12)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.11.71) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.12.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.12.11) · Pramāṇa
