<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.7 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 19.7

# Maṇimēkalai's Renunciation 19.7

Maṇimēkalai urai 19.7

- **Language:** Tamil

### [19.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.7)

உதயகுமரன் அம்பலம் புக்க காதை  
  
அதிருந்தெயி றிலங்கச் செவ்வியி னக்கவன்  
மாதவி மணிமே கலையுடன் எய்திய  
தாபதக் கோலந் தவறின் றோவென  
  
52  
  
உரை  
  
54  
  
திருந்து எயிறு இலங்கச் செவ்வியின் நக்கு அவன் - உதயகுமரன் அழகிய பற்கள் விளங்குமாறு செவ்வையாகச் சிரித்து, மாதவி மணிமேகலையுடன் எய்திய - மாதவி மணிமேகலையுடன் கொண்ட, தாபதக் கோலம் தவறின்றோ என - தவ வேடம் தவறின்றி யுளதோ வென்று கேட்க ; தாபதக்கோலம்-தவவேடம்; என்றது பிக்குணிக் கோலத்தை.

- [Previous: 19.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.6)
- [Next: 19.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.8)
- [Up: 19](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.18.51) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.7) · Pramāṇa
