<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.9 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 19.9

# Maṇimēkalai's Renunciation 19.9

Maṇimēkalai urai 19.9

- **Language:** Tamil

### [19.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.9)

உதயகுமரன் அம்பலம் புக்க காதை  
  
ஓங்கிய பௌவத் துடைகலப் பட்டோன்  
வான்புணை பெற்றென மற்றவட் குரைப்போன்  
  
64  
  
உரை  
  
65  
  
ஓங்கிய பௌவத்து உடைகலப் பட்டோன் வான்புணை பெற்றென - பெரிய கடலிலே கப்பல் உடையப்பட்டவன் சிறந்த தெப்பத்தைப் பெற்றாற்போலக் கருதி, மற்று அவட்கு உரைப்போன் - சித்திராபதிக்குக் கூறுபவனாய்.  
  
உடைகலப் பட்டோன் - கலம் உடையப் பட்டோன் என மாறுக. "உடைகலப் பட்டாங் கொழிந்தோர் தம்முடன்" (16:20) என முன் வந்தமையுங் காண்க.

- [Previous: 19.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.8)
- [Next: 19.10](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.10)
- [Up: 19](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.18.61) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.9) · Pramāṇa
