<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.2.6 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 2.6

# Maṇimēkalai's Renunciation 2.6

Maṇimēkalai urai 2.6

- **Language:** Tamil

### [2.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.2.6)

விழாவறை காதை  
  
45 தோரண வீதியுந் தோமறு கோட்டியும்  
பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும்  
பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்  
  
43  
  
உரை  
  
45  
  
தோரண வீதியும் தோம் அறு கோட்டியும்-தோரணங்களையுடைய வீதிகளிலும் குற்றமற்ற மன்றங்கிளிலும், பூரண கும்பமும் பொலம்பாலிகைகளும் பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின் -நிறைகுடங்களும் பொற்காலிகைகளும் பாவைவிளக்குகளுமாகிய மங்கலப் பொருள் பலவற்றையும் ஒருங்கு பரப்புமின் ;

- [Previous: 2.5](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.2.5)
- [Next: 2.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.2.7)
- [Up: 2](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.2)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.1.41) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.2.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.2.6) · Pramāṇa
