<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.2.9 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 2.9

# Maṇimēkalai's Renunciation 2.9

Maṇimēkalai urai 2.9

- **Language:** Tamil

### [2.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.2.9)

விழாவறை காதை  
  
50 விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும்  
பழமணல் மாற்றுமின் புதுமணற் பரப்புமின்  
  
50  
  
உரை  
  
51  
  
விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும் - விழாக்கள் நிறைந்த மூதூரின் வீதிகளிலும் மரத்தடிகளிலும், பழ மணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின் - பழைய மணலை நீக்குமின் புதிய மணலைப் பரப்புமின் ; மன்றம்-ஊர்க்கு நடுவாய் எல்லாரு மிருக்கும் மரத்தினடி என்பர்.

- [Previous: 2.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.2.8)
- [Next: 2.10](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.2.10)
- [Up: 2](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.2)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.1.51) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.2.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.2.9) · Pramāṇa
