<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.27.7 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 27.7

# Maṇimēkalai's Renunciation 27.7

Maṇimēkalai urai 27.7

- **Language:** Tamil

### [27.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.27.7)

வஞ்சிமா நகர் புக்க காதை  
  
60  
  
அத்திற மாயினு மநேக காலம்  
எத்திறத் தார்க்கு மிருத்தியுஞ் செய்குவம்  
  
60  
  
உரை  
  
61  
  
அத்திறமாயினும் அநேக காலம் எத்திறத்தார்க்கும் இருத்தியும் செய்குவம் - அவ்வாறு ஆவேமாயினும் பல காலங்கள் எவ் வகைப்பட்டோர்க்கும் சித்தியும் செய்வோம்; இருத்தி - சித்தி.  
  
இதனை ரிதி யென்றும், இது பரிணாமிகம், நிருமாணிகமென விருகைத்தென்றும், ஒவ்வொன்றும் முறையே பதினாறும் இரண்டுமாய் விரியுமென்றும் பௌத்த நூல்கள் கூறுகின்றன.

- [Previous: 27.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.27.6)
- [Next: 27.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.27.8)
- [Up: 27](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.27)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.26.61) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.27.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.27.7) · Pramāṇa
