<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.6 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 7.6

# Maṇimēkalai's Renunciation 7.6

Maṇimēkalai urai 7.6

- **Language:** Tamil

### [7.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.6)

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை  
  
35  
  
ஆங்கதன் காரணம் அறியக் கூறுவன்  
மாதவி மகளொடு வல்லிருள் வரினும்  
நீகேள் என்றே நேர்இழை கூறும்;இந்  
  
34  
  
உரை  
  
36  
  
ஆங்கு அதன் காரணம் அறியக் கூறுவல் - அஃது அப்பெயர் பெற்றதன் காரணத்தைத் தெளிய உரைப்பேன், மாதவி மகளொடு வல்லிருள் வரினும் நீகேள் என்றே நேரிழை கூறும் - மிகுந்த இருளையுடைய யாமம் வரினும் நீ மாதவி மகளுடன் அதனைக் கேட்பாயாக என்று மணிமேகலா தெய்வம் கூறுகின்றது;

- [Previous: 7.5](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.5)
- [Next: 7.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.7)
- [Up: 7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.36) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.6) · Pramāṇa
