<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.0.51-56 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 0.51-56

# Maṇimēkalai's Renunciation 0.51-56

Maṇimēkalai 0.51-56

- **Language:** Tamil

### [0.51](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.0.51)

உணர்ந்தோள் முன்னர் உயர் தெய்வம் தோன்றி  
'மனம் கவல் ஒழிக!' என மந்திரம் கொடுத்ததும்  
தீபதிலகை செவ்வனம் தோன்றி  
மா பெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அளித்ததும்

### [0.56](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.0.56)

பாத்திரம் பெற்ற பைந்தொடி தாயரொடு  
யாப்புறு மா தவத்து அறவணர்த் தொழுததும்  
அறவண அடிகள் ஆபுத்திரன் திறம்  
நறு மலர்க் கோதைக்கு நன்கனம் உரைத்ததும்  
சிந்தாதேவி கொடுத்த வண்ணமும்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.1.7) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.0.51-56](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.0.51-56) · Pramāṇa
