<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.0.91-96 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 0.91-96

# Maṇimēkalai's Renunciation 0.91-96

Maṇimēkalai 0.91-96

- **Language:** Tamil

### [0.91](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.0.91)

புக்கு அவள் கொண்ட பொய் உருக் களைந்து  
மற்று அவர் பாதம் வணங்கிய வண்ணமும்  
தவத் திறம் பூண்டு தருமம் கேட்டு  
'பவத் திறம் அறுக' என பாவை நோற்றதும்  
இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப

### [0.96](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.0.96)

வளம் கெழு கூல வாணிகன் சாத்தன்  
மா வண் தமிழ்த் திறம் மணிமேகலை துறவு  
ஆறு ஐம் பாட்டினுள் அறிய வைத்தனன் என்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.1.11) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.0.91-96](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.0.91-96) · Pramāṇa
