<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.10.86-91 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 10.86-91

# Maṇimēkalai's Renunciation 10.86-91

Maṇimēkalai 10.86-91

- **Language:** Tamil

### [10.86](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.10.86)

மன் பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி  
நின் 'பதிப் புகுவாய்' என்று எழுந்து ஓங்கி  
'மறந்ததும் உண்டு' என மறித்து ஆங்கு இழிந்து  
'சிறந்த கொள்கைச் சேயிழை! கேளாய்  
மக்கள் யாக்கை உணவின் பிண்டம்

### [10.91](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.10.91)

இப் பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும்' என்று  
ஆங்கு அது கொடுத்து ஆங்கு அந்தரம் எழுந்து  
நீங்கியது ஆங்கு நெடுந் தெய்வம் தான் என்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11.15) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.10.86-91](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.10.86-91) · Pramāṇa
