<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.12.1-6 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 12.1-6

# Maṇimēkalai's Renunciation 12.1-6

Maṇimēkalai 12.1-6

- **Language:** Tamil

### [12.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.12.1)

ஆங்கு அவர் தம்முடன் 'அறவண அடிகள்  
யாங்கு உளர்?' என்றே இளங்கொடி வினாஅய்  
நரை முதிர் யாக்கை நடுங்கா நாவின்  
உரை மூதாளன் உறைவிடம் குறுகி  
மைம் மலர்க் குழலி மாதவன் திருந்து அடி

### [12.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.12.6)

மும் முறை வணங்கி முறையுளி ஏத்தி  
புது மலர்ச் சோலை பொருந்திய வண்ணமும்  
உதயகுமரன் ஆங்கு உற்று உரைசெய்ததும்  
மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை  
அணி இழை தன்னை அகற்றிய வண்ணமும்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.1) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.12.1-6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.12.1-6) · Pramāṇa
