<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.12.21-26 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 12.21-26

# Maṇimēkalai's Renunciation 12.21-26

Maṇimēkalai 12.21-26

- **Language:** Tamil

### [12.21](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.12.21)

உரைத்த பூங்கொடி ஒரு மூன்று மந்திரம்  
தனக்கு உரைசெய்து தான் ஏகிய வண்ணமும்  
தெய்வம் போய பின் தீவதிலகையும்  
ஐயெனத் தோன்றி அருளொடும் அடைந்ததும்  
அடைந்த தெய்வம் ஆபுத்திரன் கை

### [12.26](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.12.26)

வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும்  
'ஆபுத்திரன் திறம் அறவணன் தன்பால்  
கேள்' என்று உரைத்து கிளர் ஒளி மா தெய்வம்  
'போக' என மடந்தை போந்த வண்ணமும்  
மாதவன் தன்னை வணங்கினள் உரைத்தலும்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.3) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.12.21-26](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.12.21-26) · Pramāṇa
