<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.12.66-71 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 12.66-71

# Maṇimēkalai's Renunciation 12.66-71

Maṇimēkalai 12.66-71

- **Language:** Tamil

### [12.66](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.12.66)

சலாகை நுழைந்த மணித் துளை அகவையின்  
உலா நீர்ப் பெருங் கடல் ஓடாது ஆயினும்  
ஆங்கு அத் துளை வழி உகு நீர் போல  
ஈங்கு நல் அறம் எய்தலும் உண்டு எனச்  
சொல்லலும் உண்டு யான் சொல்லுதல் தேற்றார்

### [12.71](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.12.71)

மல்லல் மா ஞாலத்து மக்களே ஆதலின்  
சக்கரவாளத்துத் தேவர் எல்லாம்  
தொக்கு ஒருங்கு ஈண்டி துடித லோகத்து  
மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப  
இருள் பரந்து கிடந்த மலர் தலை உலகத்து

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.7) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.12.66-71](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.12.66-71) · Pramāṇa
