<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.13.1-6 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 13.1-6

# Maṇimēkalai's Renunciation 13.1-6

Maṇimēkalai 13.1-6

- **Language:** Tamil

### [13.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.13.1)

'மா பெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அருளிய  
ஆபுத்திரன் திறம் அணி இழை! கேளாய்  
வாரணாசி ஓர் மறை ஓம்பாளன்  
ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன்  
பார்ப்பனி சாலி காப்புக் கடைகழிந்து

### [13.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.13.6)

கொண்டோற் பிழைத்த தண்டம் அஞ்சி  
தென் திசைக் குமரி ஆடி வருவோள்  
சூல் முதிர் பருவத்து துஞ்சு இருள் இயவிடை  
ஈன்ற குழவிக்கு இரங்காள்ஆகி  
தோன்றாத் துடவையின் இட்டனள் நீங்க

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.14.1) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.13.1-6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.13.1-6) · Pramāṇa
