<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.13.101-106 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 13.101-106

# Maṇimēkalai's Renunciation 13.101-106

Maṇimēkalai 13.101-106

- **Language:** Tamil

### [13.101](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.13.101)

தாதை பூதியும் தன் மனை கடிதர  
"ஆ கவர் கள்வன்" என்று அந்தணர் உறைதரும்  
கிராமம் எங்கணும் கடிஞையில் கல் இட  
மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும்  
தக்கண மதுரை தான் சென்று எய்தி

### [13.106](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.13.106)

சிந்தா விளக்கின் செழுங் கலை நியமத்து  
அந்தில் முன்றில் அம்பலப் பீடிகைத்  
தங்கினன் வதிந்து அத் தக்கணப் பேர் ஊர்  
ஐயக் கடிஞை கையின் ஏந்தி  
மை அறு சிறப்பின் மனைதொறும் மறுகி

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.14.17) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.13.101-106](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.13.101-106) · Pramāṇa
