<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.15.1-6 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 15.1-6

# Maṇimēkalai's Renunciation 15.1-6

Maṇimēkalai 15.1-6

- **Language:** Tamil

### [15.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.15.1)

'இன்னும் கேளாய் இளங்கொடி மாதே!  
அந் நாள் அவனை ஓம்பிய நல் ஆத்  
தண்ணென் சாவகத் தவள மால் வரை  
மண்முகன் என்னும் மா முனி இடவயின்  
பொன்னின் கோட்டது பொன் குளம்பு உடையது

### [15.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.15.6)

தன் நலம் பிறர் தொழத் தான் சென்று எய்தி  
ஈனாமுன்னம் இன் உயிர்க்கு எல்லாம்  
தான் முலை சுரந்து தன் பால் ஊட்டலும்  
மூன்று காலமும் தோன்ற நன்கு உணர்ந்த  
ஆன்ற முனிவன்" அதன் வயிற்று அகத்து

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.16.1) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.15.1-6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.15.1-6) · Pramāṇa
