<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.16.121-126 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 16.121-126

# Maṇimēkalai's Renunciation 16.121-126

Maṇimēkalai 16.121-126

- **Language:** Tamil

### [16.121](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.16.121)

உண்டேம் அவர் தம் உறு பொருள் ஈங்கு இவை  
விரை மரம் மென் துகில் விழு நிதிக் குப்பையோடு  
இவை இவை கொள்க" என எடுத்தனன் கொணர்ந்து  
சந்திரதத்தன் என்னும் வாணிகன்  
வங்கம் சேர்ந்ததில் வந்து உடன் ஏறி

### [16.126](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.16.126)

இந் நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து  
தன் மனை நன் பல தானமும் செய்தனன்  
ஆங்கனம் ஆகிய ஆதிரை கையால்  
பூங் கொடி நல்லாய்! பிச்சை பெறுக!" என  
மனைஅகம் புகுந்து மணிமேகலை தான்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.18) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.16.121-126](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.16.121-126) · Pramāṇa
