<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.16.21-26 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 16.21-26

# Maṇimēkalai's Renunciation 16.21-26

Maṇimēkalai 16.21-26

- **Language:** Tamil

### [16.21](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.16.21)

சாதுவன் தானும் சாவுற்றான்" என  
ஆதிரை நல்லாள் ஆங்கு அது தான் கேட்டு  
"ஊரீரேயோ! ஒள் அழல் ஈமம்  
தாரீரோ?" எனச் சாற்றினள் கழறி  
சுடலைக் கானில் தொடு குழிப்படுத்து

### [16.26](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.16.26)

முடலை விறகின் முளி எரி பொத்தி  
"மிக்க என் கணவன் வினைப் பயன் உய்ப்பப்  
புக்குழிப் புகுவேன்" என்று அவள் புகுதலும்  
படுத்து உடன் வைத்த பாயல் பள்ளியும்  
உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.4) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.16.21-26](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.16.21-26) · Pramāṇa
