<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.17.76-81 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 17.76-81

# Maṇimēkalai's Renunciation 17.76-81

Maṇimēkalai 17.76-81

- **Language:** Tamil

### [17.76](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.17.76)

சக்கரவாளக் கோட்டம் உண்டு ஆங்கு அதில்  
பலர் புகத் திறந்த பகு வாய் வாயில்  
உலக அறவி ஒன்று உண்டு அதனிடை  
ஊர்ஊர் ஆங்கண் உறு பசி உழந்தோர்  
ஆரும் இன்மையின் அரும் பிணி உற்றோர்

### [17.81](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.17.81)

இடுவோர்த் தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால்  
வடு வாழ் கூந்தல்! அதன்பால் போக' என்று  
ஆங்கு அவள் போகிய பின்னர் ஆய் இழை  
ஓங்கிய வீதியின் ஒரு புடை ஒதுங்கி  
வல முறை மும் முறை வந்தனை செய்து அவ்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.18.12) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.17.76-81](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.17.76-81) · Pramāṇa
