<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.18.16-21 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 18.16-21

# Maṇimēkalai's Renunciation 18.16-21

Maṇimēkalai 18.16-21

- **Language:** Tamil

### [18.16](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.18.16)

கைத்தூண் வாழ்க்கைக் கடவியம் அன்றே  
பாண் மகன் பட்டுழிப் படூஉம் பான்மை இல்  
யாழ் இனம் போலும் இயல்பினம் அன்றியும்  
நறுந் தாது உண்டு நயன் இல் காலை  
வறும் பூத் துறக்கும் வண்டு போல்குவம்

### [18.21](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.18.21)

வினை ஒழிகாலைத் திருவின் செல்வி  
அனையேம் ஆகி ஆடவர்த் துறப்பேம்  
தாபதக் கோலம் தாங்கினம் என்பது  
யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே?  
மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.19.3) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.18.16-21](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.18.16-21) · Pramāṇa
